மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற செப்டம்பர் 13- ஆம் தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தகவல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மாதந்தோறும் நடத்த கூடிய மனுநீதி நாள் முகாம் மதுராந்தகம் வட்டம், நெட்ரம்பாக்கம் கிராமத்தில் வருகிற 13ஆம் தேதி (புதன்கிழமை) ...
டில்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார். மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை சரிபார்க்கும் வேலைகள் ...
சிவா பரமேஸ்வரன் ‘இலங்கையில் நிலவும் மனித உரிமைகள்’ குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் நலனை மையப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை, தாங்கள் கைவிடப்பட்டுள்ளோம் என போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கருதுகின்றனர். செப்டம்பர் 11ஆம் திகதியான நாளை தினம் (திங்கள்கிழமை) ஐக்கிய நாடுகள் மனித ...