மாதம் ரூ.1000 மட்டும் வழங்க, தூத்துக்குடி ஆட்சியா் உத்தரவு தாயை பராமரிக்கத் தவறிய மகனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வாழவல்லான் பகுதியைச் சோ்ந்த மாலையம்மாளுக்கு (வயது 79) முத்துக்குமாா் (41) உள்பட 3 மகன்களும், ...
தமிழ்நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப நகரங்களை மேம்படுத்தத் தனியாக ஒரு சிறப்புச் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு வகுக்க உள்ளதாக ஐடி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் கனெக்ட் கோயமுத்தூர் 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பிடிஆர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், கோவையில் திட்டத்தைச் செயல்படுத்த ...
பு.கஜிந்தன் தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12-09-2023 மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்களமயமாக்கி, தமிழர்களின் சொந்த நிலத்தில் தமிழர்களை அகதிகளாக்கும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக தையிட்டி ...