மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்திற்கான தனது செயல்பாட்டு அறிக்கையை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ...
கன்னியாகுமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ‘ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை’ ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமையில் விஜய் வசந்த் எம்.பி பேரணியை தொடங்கி வைத்தார். குளச்சல் கடற்கரை சந்திப்பில் தொடங்கிய பேரணி ...
“1000-ஆவது கோவில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை. இறை நம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ...