விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். ரத்தம் படத்திற்கான கதையை எழுதி இயக்கியிருப்பவர் சி.எஸ். அமுதன். இசை கண்ணன் நாராயண். இந்த படத்தில் நடிகைகள் நந்திரா ஸ்வேதா, ரம்யா ...
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். ஜெயம் ...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாலர் கார்த்தி, நடிகை குஷ்பு போன்றோர் கலந்து கொண்டனர். நடிகைகள் தேவையானி, சத்யபிரியா, கோவை சரளா ஆகியோர் குத்துவிளக்கு ...