பு.கஜிந்தன் முறைகேடுகளுடன் தொடர்புடையவர்களை ஆளுநர் பாதுகாப்பதன் பின்னணி என்ன? – ஆசிரியர் சங்கம் ஆளுநரிடம் கேள்வி முல்லைத்தீவு, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர்கள் மீது முறைகேடுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது பாதுகாப்பதன் பின்னணி என்ன என்பதை வட மாகாண ஆளுநர் எமக்கு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை ...
பு.கஜிந்தன் சுகாதார சீர்கேட்டால் யாழ்ப்பாண நகரில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு! யாழ்ப்பாணம் பிரதான நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், பொது சுகாதார ...
யாழ்ப்பாணம் வலிகாம கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவன் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டமையும் தெரியவந்தது. இந்நிலையில் இரு தரப்பினரையும் ...