ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி இலங்கையின் நீதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக் கலந்துரையாடினார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ...
வனவளத் திணைக்களம் என்பது மக்களின் காணிகளை அத்துமீறி அபகரிக்கின்ற ஒரு திருட்டுக்குழுவென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளார். அத்தோடு வனவளத்திணைக்களத்தின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அபிவிருத்திக்குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனியா ...
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி அனா லொரெனா டெல்காடியோ யாழ்ப்பாண மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். “தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது” வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளை எங்கே, என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ...