இலங்கை மீண்டும் பன்னாட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் சர்வதேச சட்டங்கள் மற்றும் பொது அரசியல் உரிமைகளைக் கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் அந்த ஆணையத்திற்கு இலங்கை அனுப்பியுள்ள குழுவைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித ...
(கனடா உதயனின் சிறப்பு புலனாய்வு கட்டுரை) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் வடக்குப் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களை இடித்து அழித்து அந்த இடத்திலேயே ஜனாதிபதிக்கு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது. கனடா உதயனின் புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது. கீரீமலையில் ...
அண்மை காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது. அதை வைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு ...