‘எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்’ என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது: ...
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ...
செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தாவது, “நான் பேசிய வீடியோவை அட்மின் போட்டு உள்ளார். அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை. இந்த பழைய கோரிக்கையை நினைவுபடுத்தி தற்போது பேசியதை ஏன் போட்டனர் என்பதை அட்மின் இடம் கேட்பேன். இரண்டு ...