மீண்டும் ஒரு மார்ச் மாதம் பிறந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு, உலகெங்குமிருந்த பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநதிகளை அழைக்கின்ற அந்த நாள் வரப்போகின்றது. கோவில் திருவிழாக்கள் நெருங்கி வருகின்ற போது ஊர் மக்கள் ஒன்று கூடி ஆயத்தமாவது போன்று 2021 மார்ச் மாதம் நம்மவர்கள் ...
கோலாலம்பூர், டிச.17: கொரோனா ஆட்கொல்லி கிருமியின் தாக்கம் இடம்பெற்றுள்ள இந்த வேளையிலும் தேசிய நிதி கூட்டுறவு சங்கம் நிறுவியுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறிவாரியத்தின் தமிழ்ப் பணி தொய்வின்றி தொடர்கிறது. ஆண்டுதோறும் வழக்கம்போல விருந்துடன் ஏற்பாடு செய்யப்படும் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி, இந்த ...
பொருளாதார வல்லுனர்களால் மிகுந்த அவதானிப்போடு தயாரிக்கப்பெற்ற பல வகையான புள்ளி விபரங்களின் படி இந்தியா என்னும் இந்துத்துவ தேசத்தில் பிரிவினைகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்து மதத்திற்கு முக்கியத்துவம் வழங்;கப்படுவதை ஐம்பது வீதத்திற்கும் அதிகமான இந்திய இந்துக்களே விரும்பவில்லை என்றும் கணிப்புக்களின் ஆதாரத்தோடும் தெரிவிக்கப்படுகின்றது. பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கு, இந்தியாவில் ...