(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (02-10-2024) எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவருடன் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் ...
தோற்றுப்போவோம் என்ற அச்சமும் கழ்ப்புணர்ச்சியுமே மீண்டும் எம்மீதான அவதூறுகளை இதர தமிழ் அரசியல் தரப்பினர் கையில் எடுத்து பூச முற்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பொதுச்சபை உறுப்பினர்கள், ...
லைக்காவின் பணத்தின் மூலம் ஒரு தமிழ் தேசிய கட்சி உருவாக்கம் பெற ஆரம்பித்திருப்பதாக தகவல், இந்த நாசகார அரசியல் சதியினால் பயன்படப் போகின்றவர்கள் மகிந்தாவும் கோட்டாபாயவும் தான் என்பதும் சில அரசியல் அவதானிகளால் உணரப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம். மகிந்தா மற்றும் கோட்டாபாய ரணில் ஆகியோரின் நெருங்கிய ...