இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதி அருகே பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகளை சோதித்து பார்த்தது. எஸ்எச்-15 பீரங்கியின் பல்வேறு ரகங்கள், இச்சோதனையில் பயன்படுத்தப்பட்டன. இந்த பீரங்கிகளில் சராசரியாக அதிகபட்சம் 30 கி.மீ. தொலைவுக்கு சுட முடியும். நிமிடத்துக்கு 6 ரவுண்டுவரை ...
உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 983வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ...
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு ...