கிராமிய வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட உள்ளூர் சமூகங்களுக்குள்ளேயே உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட ...
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தங்கம் ஒரு அவுன்சின் விலையானது, 802,401.19 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், ...
நடராசா லோகதயாளன் சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கோரி சிவ சேனை தொண்டர்கள் சுயேட்சை குழுவாக களமிறங்கியுள்ளதாக ஈழ சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் 17-11-2024 அன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ...