அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து பேசிய டிரம்ப், “மார்க்கோ ரூபியோ ஒரு மதிப்புமிக்க தலைவர். அவர் சுதந்திரத்தின் குரலாக இருப்பார். அவர் நம் தேசத்தின் வலிமையான பிரதிநிதியாகவும், நமது கூட்டாளிகளுக்கு உண்மையான நண்பராகவும், நமது எதிரிகளிடம் ஒருபோதும் பின்வாங்காத ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு ...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து, ஸ்டார்லைனர் விண்கலத்தில், ஜூன் 6-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை ஏற்றிச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரையும் விட்டுவிட்டு, ...