டில்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ...
கோவை, துடியலூரில் உள்ள தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரி, ஆதவ் ஆர்ஜுனா வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு ...
2026ல் வலுவான கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பழனிசாமிக்கு நிச்சயமாக கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் போனதை போல, சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ்.யால் கூட்டணி அமைக்க ...