ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து கனடா உதயனின் சிறப்பு கானொளி
(மன்னார் நிருபர்) (24-05-2023) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து ...
-நக்கீரன் கம்போடியாவில் நடைபெற்ற 32-ஆவது சீ விளையாட்டு(South East Asian Games)ப் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மலேசியக் குழுவில் கராத்தே நட்சத்திரம் ஷர்மேந்திரன் ரகுநாதன் கொடியேந்திச் சென்றார். இதற்கான அறிவிப்பை மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் நோர்ஸா ஸக்காரியா இவ்வாண்டு ஏப்ரல் 27-ஆம் நாள் அறிவித்தார். ...