– போக்குவரத்துக்கு சிரமப்படும் கிராம மக்கள். (27-03-2023) மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் வீதிகள், சிறிய பாலங்கள், சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாவாமல் அவ்வழியாக செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், ...
(27-03-2023) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளை அமுல்படுத்தும் போது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ள “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென நாட்டின் தொழிற்சங்கத் தலைமை எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது. “இந்த வரைபு வரைபாகவே தோற்கடிக்கப்பட வேண்டும்.” கொழும்பில் வார இறுதியில் ...
(மன்னார் நிருபர்) 26-03-2023) 2022/23 பெரும்போகத்தில் ‘அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ...