கிரீஸ் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இது குறித்து தகவல் அறிந்த ...
அமெரிக்காவின் டென்னசி மாநிலம், மெம்பிஸ் பகுதியில் நேற்று அதிகாலையில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், நாக ஸ்ரீ வந்தன பரிமளா (வயது 26) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பவன், நிகித் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து ...
தாய்லாந்தின் தக் மாகாணம் உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி வெடிகுண்டு வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அங்கிருந்தவர்கள் ...