வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ...
‘அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது’ என நாடாளுமன்றத்தில் பிரியங்கா பேசினார். இது நாடாளுமன்றத்தில் அவரது முதல் உரை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25ம்தேதி தொடங்கியது. அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, மக்களவையில் வயநாடு எம்.பி. பிரியங்கா பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் ...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ் நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைத்தல், பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதி உதவி அளித்தல் மற்றும் கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் ...