துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன் படம் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். ‘பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், ...
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ...
‘அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது’ என நாடாளுமன்றத்தில் பிரியங்கா பேசினார். இது நாடாளுமன்றத்தில் அவரது முதல் உரை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25ம்தேதி தொடங்கியது. அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, மக்களவையில் வயநாடு எம்.பி. பிரியங்கா பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் ...