யாழ்ப்பாணம் – நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்றைய தினம்(09.07.2023) சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ...
(10-07-2023) மன்னம்பிட்டி – கொத்தலிய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதுரு வலையிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து நேற்று (09) இரவு 8 மணி ...
(மன்னார் நிருபர்) (10-07-2023) முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் 10-07-2023 சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. ...