கனடாவின் மருந்துச் சந்தைகளிலிருந்து அவசரமாக மாத்திரையொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என கனடாவின் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. TUMS என்னும் வர்த்தக் குறியீட்டைக் கொண்ட நெஞ்சு எரிவிற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளே இவ்வாறு கனடாவில் மக்கள் பாவனையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மாத்திரைகளில் கண்ணாடி துகள்கள் மற்றும் அலுமினியம் ...
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த பல குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக ஒரே வாரத்தில் சுமார் 107 சந்தேக நபர்கள் மீது ஒன்றாரியோ மாகாணப் பொலிசாரும் ரொறன்ரோ போன்ற பிராந்தியப் பொலிசாரும் பல வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் அறிவித்துள்ள பொலிசார் ...
ஸ்காபுறோவில் திருமதி மகேந்திரன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ இயங்கும் ‘கனடா தமிழ்க் கலைக் கல்விச்சாலை’ நடத்திய இவ்வாண்டிற்குரிய ‘மருதம்’ பல்சுவைக் கலைவிழா அண்மையில் கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் இங்குள்ள பல்வேறு நுண்கலை ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் மாணவர்களின் இசை நடன ...