கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச் சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிக்கின்றது. கனடியமண்ணிலும், ஈழத்திலும் பல சமூகப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் ஆற்றிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 21வது நிர்வாக ...
ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷியா, தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், போரில் முதல் முறையாக கண்டம் விட்டு ...
தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை நேற்று மாலை வெடிக்க தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஓராண்டில் ஏழாவது வெடிப்பு ஆகும். நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐஸ்லாந்தின் வானிலை அலுவலகத்தின் கூற்றுப்படி, நேற்று மாலை வெடிக்க தொடங்கிய எரிமலை, இரவு 11:14 மணிக்கு 3 ...