கதிரோட்டம் : 10-06-2022 கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக மாங்கனித் தீவு என்ற இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டும் உடைமைகள் அழிக்கப்பட்டும் உயிர்கள் பறிக்கப்பட்டும் தொடர்ச்சியாக. இன்னல்களை அனுபவித்த ஓரு இனமான ஈழத் தமிழ் இனம் அங்கு அடையாளம் காணப்படுகின்றது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்று ...
ஒராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவிப்பு “எம் மத்தியில் பல ஆளுமைகள்க நிறைந்தவராகவும் சமூகப்பற்றும் அனுபவப் பகிர்விற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டவருமான கலாநிதி வசந்தகுமார் கனடிய தமிழர் சமூகத்தின் ஒரு விசேட அடையாளமாகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு ...
நக்கீரன்- கனடா ஊடகத்துறை நீண்டகாலமாக அரசாங்கத்தின் ஒரு முக்கிய சக்தியாகக் கருதப்படுகிறது, சனநாயகம் என்ற தேருக்கு அது அச்சாணியாக விளங்குகிறது. அதன் செயல்பாட்டிற்கு அது மிகவும் முக்கியமானது, அது சனநாயகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. 1841 இல், தொமாஸ் கார்லைல் (Thomas Carlyle – (1795 – 1881) ...