– நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு! மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள். 12ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது ...
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், சாவகச்சேரியை சேர்ந்த குறித்த வேட்பாளர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றிய நிலையில், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...
தமுகூ தலைவர் மனோ கணேசன் தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை ...