சுமார் ஐந்து மாதங்களின் பின் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத வெள்ளோட்ட நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துள்ள குணவர்த்தன தலைமையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதைக்காக இந்திய அரசாங்கம் இலங்கை ரூபாய் 3ஆயிரம் கோடிகளை வழங்கி நிலையில் இன்றயதினம் ...
இலங்கைக்கு அதிக வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறையாக சுற்றுலாத்துறை அமைந்திருந்தும், வடக்கு மாகாணத்தில் இது போதியளவுக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை என்ற விடயத்தினை வலியுறுத்தி, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயண வழிகாட்டிகளுக்கான 6 மாத பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு, யாழ். கோட்டை உட்பகுதியில் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வானது வடமாகாண ...
நாளைய தினம் எமது நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அங்கே மோடியுடன் கலந்துரையாடி பல தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளார். அந்த சந்தர்ப்பத்திலே எமது மீனவர்களுடைய பிரச்சனையான, இந்திய மீனவர்கள் அத்துமீறி அனுமதியின்றி எமது கடற்பரப்பினுள் உள் ...