உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரமாண்ட பிரச்சினைகளுக்கு, முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை என்று, சோ.ச.க. வலியுறுத்துகிறது. இலாப முறைமையின் அனைத்து பாதுகாவலர்களுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகவே நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கின்றோம். ச.நா.நி. சிக்கன நடவடிக்கையை நிராகரி! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்! செல்வத்தை ...
– முன்னாள் தவிசாளர் நிரோஸ் இலங்கை பொருளாதார ரீதியில் திவாலானமைக்கு தமிழ் மக்கள் மீதான யுத்த செலவீனமும் இனவாதத்தினால் ; தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் பயன்படுத்தத் தவறியமையுமே காரணம் என்ற உண்மையை ஏற்று சிந்திக்காத செயல்படாத பேரினவாதத் தலைவர்களை நோக்கி நாம் இனியும் வாக்களிக்க முடியாது என ...
தேசிய ஜனநாயக கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்;தி அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானிதுள்ளதுடன் வெற்றிபெறும் அனுராவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து அதரவு வழங்க வேண்டும் என கட்சியின் தலைவர் நாரா அருண்காந் தெரிவித்தார். கண்டியில் 16-09-2024 திங்கட்கிழமை இடம்பெற்ற தேசிய ஜனநாயக கட்சியின் ஊடகவியலாளர் ...