பொதுவாகவே எமது இலங்கை வீரர்கள் சிறப்பாக தங்கள் ஆட்டத்தில் விளையாடாதபோதும், அதனால் அவர்கள் தோல்வியடைந்து தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் நாட்டிற்கும் அவமானத்தை ஏற்படுத்துவதோடு அவர்கள் தோல்வியின் பின்னணியில் காரணங்களைத் தேடுவதில்லை. எல்லோரும் வீரர்களை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். நான் அதைப் பற்றி மிகவும் வருந்துகிறேன். ஏனென்றால் அவர்களிடம் இருக்கும் ...
02-07-2021 கதிரோட்டம் முன்னைய காலங்களில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் அமெரிக்கா, இங்கிலாந்து ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் நிகழ்ந்துள்ளன. அங்கு கூட ஏழைக் குடும்பங்களில் பிறந்து அறிவுபூர்வமாகச் சிந்தித்தவர்கள் மனித குலத்தின் நன்மைக்காக பல அரிய கருவிகளைப் படைத்துச் சென்றுள்ளனர். உதாரணமாக மின்சாரம், வானொலிப் பெட்டி தொலைபேசி, ...
நெடுந்தீவை பூர்வீகமாகவும் வேலணையை பிறப்பிடமாகவும், இல 24,D-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் மொன்றியல் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான பெரியதம்பி சிவக்கொழுந்து 30-06-2021 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற இராமநாதர் பெரியதம்பி, பெரியதம்பி தங்கம்மாவின் அன்பு மகனும், கதிர்காமு அன்னம்மா ஆகியோரின் மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், ...