-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 23: ஒரு மனிதனின் கடைசிப் பயணம் என்றால், அது சம்பந்தப்பட்டவரின் பிண ஊர்வலமாகத்தான் இருக்கும். இந்த ஊர்வலத்தைக் கண்டால் பொதுவாக மனித மனம் துணுக்குறும் என்பதால், ‘பிண ஊர்வலத்தைக் கண்டால் நல்லது நடக்கும்’ என்று எவரொ எங்கோ போகிற போக்கில் ஓர் ஆறுதல் மொழியாக ...
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் இன்றைய இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போதோ அல்லது இணய வாயிலாக வாசிக்கும்போதோ உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் தொடங்கியிருக்கும். உலகெங்குமுள்ள பல்துறை விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி தமக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ...
யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. எம் இதயமென்னும் கோவிலில் தெய்வமாய் நிறைந்திட்ட பப்பாவே! நம்ப முடியவில்லை ஓராண்டு கடந்ததை… அன்பின் சிகரமாய் அரவணைப்பில் அர்த்தமாய் வாழந்த எம் பப்பாவே! வார்த்தைகளில் வடிக்க ...