கோலாலம்பூர், அக்.07: நாட்டில் அடிக்கடி நிகழும் ஆட்சி மாற்றங்களுக்கும், கட்சிதாவும் அல்லது அணிமாறும் கீழான அரசியல் கலாச்சாரத்திற்கும் கொரோனா பரவலால் மக்களும் அரசாங்கமும் ஒருசேர அல்லல்படுவதற்கும் ஒற்றை மனிதர்தான் மூல காரணம். அவர்தான் துன் டாக்டர் மகாதீர். மத்தியக் கூட்டரசாங்கம் அடிக்கடி மாறியதைப் போல மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறின; ...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி குட்டைக் காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களது மகன்கள் செந்தமிழ் (வயது18), வண்ணத்தமிழ்(14). இதில் இளைய மகன் வண்ணத்தமிழ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு ...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கொண்டையம் பள்ளியை சேர்ந்தவர் விஜய் பாண்டியன். கடந்த 2 மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய இவருக்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விரலுக்கு தையல் போட்டுகொண்டுள்ளார். ஆனாலும் காயம்பட்ட அவரது மோதிர விரல் நீட்ட ...