(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-09-2024) தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு 26ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் அன்று காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. இதன் போது ...
தியாகதீபம் திலீபன் அவர்கள் உயிரீகம் செய்த 37 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக 26-09-2024 அன்று பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வுடன், 37வது ஆண்டு நினைவுநாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் (26.09.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இச் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ...