இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் ...
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வாடி வாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ...
எல்லோரும் எம்.ஜி.ஆராக ஆசைப்படுகின்றனர் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். கோல்டன் ஈகிள் ஸ்டுயோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘தில் ராஜா’. இப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஷெரீன் நடித்துள்ளார். மேலும், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா உள்ளிட்ட ...