நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த ...
இலங்கையின் 76 வருட கால அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு கிடைத்த பலமான அடியும் தோல்வியும் இந்த தேர்தல் முடிவு மூலம் வெளிப்பட்டிரு க்கின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாய க்காவின் அரசாங்கத்தில் 04 அமைச்சர்களின் கீழ் 15 அமைச்சு பொறுப்புக்கள் பகிரப்பட்டு ஆட்சியை முன்னெடுக்க திட்டமிடப் ...
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தெலங்கானா ...