நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அவரது 69-வது படத்திற்கான பூஜை நடைபெற்றது. விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. இதில் பாபி தியோல், பூஜா ...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி ‘புறநானூறு’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே ...
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது. ‘கோட்’ ...