திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவித்த தர்ம யுக ஸ்தாபக விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1987 ஆம் வருடம் அக்டோபர் 3-ம் நாள் கொடியினை ஏற்றி வைத்தார்கள். ஸ்ரீமந் நாராயணரின் கொடியானது அன்புக் கொடி என்று அழைக்கப்படுகிறது. இறைவனின் ...
(மன்னார் நிருபர்) (01-10-2024) மன்னார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை தொடர்பாகவும், நீதிமன்றத்தின் சுயாதீன விசாரணை யை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை(1) உத்தரவிட்டுள்ளார். மன்னார் சட்டத்தரணிகள் ...
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் 02-19-2024 பிற்பகல் 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றது. குறித்த சங்குவேலி ...