தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவர் இதுவரை 156 படங்கள் நடித்து இருக்கிறார். 1978 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியான ‘பிராணம் கரீது’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ...
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா2 திரைப்படம் டிச.6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ல் வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் ...
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டின். இப்போது ‘படைத்தலைவன்’ ...