காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு ...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை நெருங்கி உள்ள நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் யாருடனும் தொடர்பில் இல்லாததால் அவர் இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை தேடி வருகிறது. சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் ...
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘சீடன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ...