கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இன் இறுதி திரையிடல் நாள் இன்றாகும். கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் யோர்க் சினிமா வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறப்பாக நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இனது இறுதி திரையிடல் நாள் ...
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ந் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் ...
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த ...