பு.கஜிந்தன் இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மத்தியஸ்த செயற்பாடுகள், தெளிவூட்டல் கருத்தரங்குகள், பரிந்துரை ரீதியான செயற்பாடுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவினை கட்டியெழுப்புவதற்காக அந்திவாரமாக செயற்பாடுகள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றது. அதேவேளை இலங்கையின் ஆட்சிமுறையில் பல்வகைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக ...
யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 01-10-2024 அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் பயிற்சிக் கருத்தரங்கில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எங்களுடைய ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-10-2024) புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவை ...