குரு அரவிந்தன் கனடா – காங்கேசந்துறை நடேஸ்வரக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற சனிக்கிழமை செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 10 மணியளவில் கனடா ரொறன்ரோவில் உள்ள 1160, ராப்ஸ்கொட் வீதியில் உள்ள தமிழர் செந்தாமரை மண்டபத்தில் இடம் பெற்றது. . முதலில் ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையானது நாடாளுமன்றத் தேர்தலில் தான் நேரடியாக இறங்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் தேதி திருகோணமலையில் உள்ள ...
பு.கஜிந்தன் வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும் எனும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று 2ம் திகதி புதன்கிழமையன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள . தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வமுடைய, நேரடி அரசியலில் ...