தனது பன்முக திறமைகளால் கனடாவில் இளையோர் மத்தியில் நன்கு அறிமுகமான அர்ச்சனா தற்போது புகழ்பெற்ற யோர்க் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் பயின்றுகொண்டிருக்கின்றார். நடிப்பு, எழுத்து, நடனம் ஆகிய துறைகளில் திறமைகளைக் கொண்ட இவர், ஒரு சமூகத் தலைவியாக உயர்ந்து அதிக சேவையாற்ற வேண்டும் என்று கனவு காண்பவர். ...
நக்கீரன் கோலாலம்பூர், மே 27: இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையமிட்டு இரு அணிகளாகப் பிரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவோ இந்த இரு அணிகளையும் சாராமல், பஞ்சசீல கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் முன்வைத்து, மூன்றாம் உலக நாடுகள் என்ற ...
-நக்கீரன் (மலேசியா) அங்காசாபுரி வட்டத்தில் ‘பாலா சார்’, ‘பாலா சார்’ என்று அன்பும் மரியாதையும் கலந்து அழைக்கப்பட்ட இரா.பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் நாளிதழ் வட்டத்தில் ‘ரேடியோ பாலா’ என்றும் ‘ஆர்டிஎம் பாலா’ என்றும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவர். ஒரு சிற்பி, சிலையை செதுக்குவதைப் போல மலேசிய அரச வானொலியான ஆர்.டி.எம். ...