விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தை பாதிக்கும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார். கடலட்டை பண்ணையினால் பாதிக்கப்படுகிற வடமாகாண மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். ...
மன்னார் நிருபர் (15-02-2023) மன்னார் மாவட்டத்தில் ‘நாடு’ இன நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 2022/2023 பெரும்போக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சி ...
(15-02-2023) குருந்து கஹஹெதெக்மவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 14-02-2023 இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பின்னதுவையிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற லொறி இயந்திரக் ...