விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் முன், அதுதொடர்பாக விவாதிக்க தமிழீழ விடுதலை ஆதரவு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் அதனை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அறிவிப்பு வெளியிடும் முதல் நாள் இரவு தஞ்சாவூர் வந்த வைகோ,பழ.நெடுமாறனை சந்திக்காமலேயே மறுநாள் காலை புறப்பட்டுச் ...
“சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை.அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்னந்தனி மனிதராக இதை செய்யும்போது, அவர் முன்வைக்கும் கோஷங்களும் பலவீனமடைகின்றனவே? தவிர்க்க முடியாமல் ஒரு கோமாளி தோற்றப்பாடும் ...
கொழும்புத் தமிழ் சங்க பேரவை உறுப்பினர் சட்ட முதுமாணி . ஜெகநாதன் தற்பரன் அவர்கள் சட்டத்தில் தனது கலாநிதி பட்டத்தினை அண்மையில் பெற்றுக்கொண்டார். தற்பரன் அவர்கள் ஒரு வழக்கறிஞர், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது சட்ட முதுமாணி கற்கையினை முடித்து, ஆயுத மோதல்களில் பாதிப்புற்ற சிறுவர்களின் ...