பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. பொது சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக வங்காளதேச தலைமை ஆலோசகரான, பேராசிரியர் முகமது யூனுஸ் சென்றுள்ளார். வங்காளதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராகவும் பதவி வகித்து வரும் அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். இதன்படி, பிரதமர் பதவிக்கு போட்டியிட ஏதேனும் ...
அணு ஆயுதமற்ற நாடாக இருந்தாலும், அந்த நாடு அணு ஆயுத பலம் பொருந்திய நாட்டின் உதவியுடன் ரஷியா மீது தாக்குதல் நடத்தினால் அது இரு நாடுகளும் கூட்டாக நடத்திய தாக்குதலாகக் கொண்டு அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று தங்களின் அணு ஆயுதப் பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது ...