ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 நாடுகள், 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக ...
பு.கஜிந்தன் வடமாகாண புதிய ஆளுநராக லிங்கன் வேதநாயகன் அவர்கள் தமது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு 27-09-2024 அன்று யாழ் மாவட்ட வடமாகாண அலுவலகத்தில் காலை 09.00 மணியளவில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சமய வழிபாட்டினை பின் உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார். இதில் சர்வமத வழிபாட்டிலும் ...
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்காவில் 2024-ல் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய ...