50 வருடங்களுக்கு முன்னர் நாம் வாசித்த கவிதையொன்று… ”சுரண்டப்பட்டு வாழ்ந்த நான் ஒருநாள் வெகுண்டெழுந்தேன்.. அன்று முதல் நான் ஒரு கொம்யுனிஸ்ட் ஆனேன்” இந்தக் கவிதை ஈழத்தமிழர்களான எமக்கும் பொருந்தும். இந்தக் கவிதையில் உள்ள ‘சுரண்டப்பட்டு’ என்பதை ‘அடக்கப்பட்டு’ என்று மாற்றினால் நாமும் கம்யுனிஸ்ட் ஆக ஒரு மாற்றத்தை ...
ந.லோகதயாளன். இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்ட அதேவேளை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசம் பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் ...
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நாடு ...