-நக்கீரன் கோலாலம்பூர், செப்.23: இலண்டன் பிபிசி தமிழோசையில் மண்டல செய்தியாளர்களாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். மலேசியா-சிங்கப்பூர் நாடுகளின் சார்பில் சதீஷ் பார்த்திபன் என்னும் செய்தியாளர் அவ்வப்பொழுது செய்தி வெளியிட்டு வருகிறார். மலேசியாவில் நிகழும் முக்கியமான அரசியல்-சமூக நிகழ்வுகள் குறித்த தகவலை சுடச்சுட பிபிசி ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் அண்மைக் காலத்தில் உலகளவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததில் பனாமா பேப்பர்ஸ் மற்றும் பண்டோரா பேப்பர்ஸ் ஆகியவை முக்கியமானவை. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் மூலம் பல நாடுகளில் அரசியல்வாதிகள், ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களின் ...
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள், உலகளவிலான ரசிகர்களை சென்றடைவதுடன், அதற்குரிய வர்த்தகமும், அங்கீகாரமும் கிடைக்கிறது. அந்த வகையில் கனடாவில் உள்ள டொரன்டோ மாநகரில் செப்டம்பர் எட்டாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை நடைபெறும் 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரிவுகளில் ...