கனடாவில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்ப் பணியும் சைவப் பணியும் ஆற்றியவண்ணம் எம்மவர் மத்தியில் மொழியையும் சமயத்தையும் ஆன்மீகத்தோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் எம்மவர்களை தூண்டும் ஒரு சக்தியாக விளங்கி வருபவர் ஸ்காபுறோ ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் அவர்கள் ...
திருமதி. ஜோதி. ஜெயக்குமார் (B.Com,MA) வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி-கனடா நிறுவுநர், தமிழ்மொழி திருக்குறள் ஆசிரியர். தமிழிலே பிறந்து பல மொழிகளிலும் பரந்து அகிலமெங்கும் அறவழி காட்டி நிற்கும் அரியநூல் திருக்குறள். இன, மத பேதம் கடந்து உலகப் பொதுமை நெறியாக இந்நூல் விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினாலும் ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். இன விடுதலை வேண்டிப் போராடிய இனம் இன்று போதையில் இருந்து மீளப் போராடும் அவலத்திற்கு இன்று ...