தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பிரபல தன்னாட்சி கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்தக் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த மாணவி படிக்கும் துறையின் பேராசிரியர்களாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெபாஸ்டின் (40), ...
‘எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்’ என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது: ...
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்ற நிலையில், அங்கு மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ...