சுங்கை சிப்புட், அக்.03: நாட்டில் 530-ஆவது தமிழ்ப் பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சுங்கை சிப்புட் ஈவுட் தமிழ்ப் பள்ளி, பல கட்டங்களைக் கடந்து வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தொடக்கி வைக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடையும் அதேவேளை, இந்தப் பள்ளிக்கு மஇகா-வின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலனார் பெயரை சூட்ட ...
ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இந்த ...
கடந்த 1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஈஸ்வரன். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிய இவர், 1997ம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 2006-ல் லீ ஹெய்ன் லூங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றார். வர்த்தக உறவுகளுக்கான அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த இவர், தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 ...