ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பி.சிறீதரன் கோரிக்கை. நடராசா லோகதயாளன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துரைத்த சிறீதரன், ...
நான் அனுமதிப்பத்திரம் விற்பனை செய்யவில்லை சிபாரிசுக் கடிதம் மட்டுமே வழங்கினேன் என்று மக்களை ஏமாற்றும் – சி.வி.விக்னேஸ்வரன் எஸ்.ஆர்.ராஜா இலங்கையில் மதுபானசாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபானசாலைகள் அதிகரிக்கும் போது அங்கு பாரிய குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கான அடித்தளங்கள் திறக்கப்படுவதாகவே ...
பு.கஜிந்தன் சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனமானது வறிய மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வலிகாமம் மேற்கில் வாசிக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வானது சங்கானை – வடபிரதேச ...